படுக்கையிலிருந்து எழ பத்து மணிக்கு மேலாகிவிட்டது. மனைவி ஆபிஸ்
போய்விட்டாள். அலுவலகம் இடம் மாற்றப் படுவதால் எனக்கு மாத்திரம்
விடுமுறை. குளித்து சாப்பிட்டுவிட்டு டிவி முன் உட்கார்ந்தேன். காலிங்
பெல் அடித்தது. போய் கதவைத் திறந்தேன்.
(more…)